அறிஞர் அண்ணா, ஒரு முறை,காஞ்சிபுரத்தில், நாடகக் கட்சிகளை எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக லட்சுமணன் என்ற இளைஞரும், உடன் இருந்தார். பகல் உணவு நேரம் நெருங்கியும், தன்னையும் அண்ணாவையும், யாரும் சாப்பிட அழைக்காதததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், லட்சுமணன். அவருக்கோ நல்ல பசி. அண்ணாவின் முகத்தைப் பார்த்தார்.
அவரது உள்ளத்தை உணர்ந்து கொண்ட அண்ணா, சின்னம்மாவிடம் தாமதத்திற்கு காரணம் கேட்டார்.
இன்று அமாவாசை விரத நாள், அதனால், காக்கைக்கு உணவு படைத்த பின்பே சாப்பிட வேண்டும் என்று பதில் வந்தது.
இதைக்கேட்ட அண்ணா, "நாமும் காக்கைகளாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று எனக்கு இப்போது தோன்றுகிறது." என்றார் அருகிலிருந்த லட்சுமணனிடம்.
உணவு முடிந்ததும், அன்ன லட்சுமணனிடம், இது போன்ற மூடப் பழக்கங்கள், தென்னகெங்கும், பல வீடுகளில் பரவியிருக்கிறது. இதனை திடீரென்று கிள்ளிஎறிந்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மக்களின் மனதை மாற்றி, பகுத்தறிவு பெறச் செய்ய வேண்டும் என்றார்.
இந்த சம்பவத்தின் மூலம்,அறிஞர் அண்ணா, சமுதாயத்தில் நிலவும் சம்பிரதாய நம்பிக்கைகளை எதிர்த்து, மக்களுக்கு தெளிவு அளிக்க எத்தகைய முயற்ச்சிகளை எடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
தலைப்புகள்
- அரசியல் (4)
- அலசல் (1)
- ஆன்மிகம் (5)
- எனது பார்வையில் (18)
- தத்துவம் (7)
- படித்ததும் பாதித்ததும் (9)
- பிரபலங்களின் வாழ்க்கையில் (11)
- விமர்சனம் (1)
நான் - ஒரு சுய அறிமுகம்
- STP
- Madurai, Tamil Nadu, India
- இந்த உலகத்தை வாழச் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் ....
Total Pageviews
வாங்க பேசலாம்
நண்பர்கள்
Blog Archive
-
▼
2010
(56)
-
▼
September
(18)
- உதவியின் தன்மை
- ராமர் கோவிலா? பாபர் கோவிலா?
- அறிவுக் கொல்லி நோய்கள்
- குறுஞ்செய்தியில் நல்ல செய்தி
- யார் கடவுள்
- விவேகானந்தரின் படிப்பு
- ஏய் எல்லாரும் பார்த்துக்க, நாங்களும் பஞ்சாயத்து பண...
- பிரதமரின் கழுதை
- வாழ்வின் சுவை
- நேருவின் கண்டனம்
- ஊழ்வினையாகிவிட்ட ஊழல்
- ஆன்மீகப்பாதிகள்
- சுயமரியாதையுள்ள அரசியல்வாதி - ஓர் அதிசயம்
- அக்பரின் அவசரம்
- காமராஜர் கற்றுத் தந்த அரசியல் அரிச்சுவடி
- வாழ்க்கைச் சிற்பிகள்
- அறிஞர் அண்ணாவும் காக்காவும்
- நண்பனே நண்பனே
-
▼
September
(18)
0 கருத்துரைகள்:
Post a Comment